துன் சாமிவேலுவின் சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருப்பது தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்தியப் பிரமாண ஆவணங்களில் தனது தந்தைக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.