Home Featured வணிகம் ரிங்கிட் தொடர் வீழ்ச்சி: 1அமெரிக்க டாலருக்கு 4.27 ரிங்கிட்டாகப் பதிவு!

ரிங்கிட் தொடர் வீழ்ச்சி: 1அமெரிக்க டாலருக்கு 4.27 ரிங்கிட்டாகப் பதிவு!

530
0
SHARE
Ad

???????????????????????????????????????கோலாலம்பூர் – உலக சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளது.

இன்று காலை 9.26 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.2760 / 2850 கிரீன் பேக் (நேற்று 4.2105/2155) ஆகப் பதிவாகியுள்ளது.

 

#TamilSchoolmychoice