Home Featured வணிகம் ரிங்கிட் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சி!

ரிங்கிட் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சி!

1066
0
SHARE
Ad

bigstock-Malaysia-Ringgit-Note-57946229கோலாலம்பூர் – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று காலை 9.04 நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு 4.1930/2000 கிரீன்பேக் என்று பதிவாகியுள்ளது. நேற்று 4.1620/1680 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று 2.9679 / 9749 என்று பதிவாகியுள்ளது. நேற்று 2.9526/9588 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.