Home Featured கலையுலகம் கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ முன்னோட்டம் வெளியானது!

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ முன்னோட்டம் வெளியானது!

833
0
SHARE
Ad

iravi1சென்னை – ஜிகார்தண்டாவின் வெற்றிக்குப் பிறகு முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக இயக்குனர் எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரை கதையின் நாயகர்களாக வைத்து இயக்கி இருக்கும் படம் ‘இறைவி’. இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.