Home கலை உலகம் இனி வருடத்துக்கு ஒரு படம் -அஜீத் அதிரடி

இனி வருடத்துக்கு ஒரு படம் -அஜீத் அதிரடி

694
0
SHARE
Ad

ajithkumarசென்னை, மார்ச்.22- இனி வருடத்துக்கு ஒரு படம்  மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகர் அஜீத்.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் வலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத் இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார்.

அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு அவர் சிறுத்தை இயக்குனர் சிவாவின் புதிய படத்தில் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

தான் நடிக்கும் படத்தை எட்டு மாத காலத்தில் முடித்துவிட வேண்டும் என்ற திட்டதோடு செயல்பட்டு வரும் அஜீத் இனி வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.