Home Featured உலகம் தாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்!

தாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்!

711
0
SHARE
Ad

thailandbombblastபட்டாணி – தாய்லாந்தில் பட்டாணியைச் சேர்ந்த முவாங் பகுதியில் அமைந்திருந்த பிக் சி என்ற வணிக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.

அதில் ஒரு வெடிகுண்டு வணிக மையத்தின் உள்ளேயும், மற்றொரு மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னரும் வெடித்திருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் இதுவரை 20 பேர் வரை காயமடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice