Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை 4 காசுகள் உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை 4 காசுகள் உயர்வு!

828
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் ரோன் 95 மற்றும் ரோன் 97 இரக பெட்ரோல் விலை 4 காசுகள் உயருகிறது.

நாளை முதல் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.12 ரிங்கிட் ஆகவும், ரோன் 97 பெட்ரோலின் விலை ரிங்கிட் 2.40 ஆகவும் விற்பனையாகும்.

டீசல் 4 காசுகள் உயர்ந்து இனி லிட்டருக்கு 2.03 ரிங்கிட் ஆக விற்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்த புதிய விலை வரும் மே 31-ம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரந்தோறும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.