Home உலகம் கென்யா அதிபர் தேர்தல்: உரு கென்யட்டா மீண்டும் வெற்றி!

கென்யா அதிபர் தேர்தல்: உரு கென்யட்டா மீண்டும் வெற்றி!

865
0
SHARE
Ad

Kenyas-Deputy-Prime-Minister-Uhuru-Kenyattaகென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார் உரு கென்யட்டா.

கென்யட்டாவை எதிர்த்து எதிர்கட்சி வேட்பாளராக ஒடிங்கா களமிறங்கினார்.

இந்நிலையில், வாக்குகளின் முடிவில் கென்யட்டா 54.3 விழுக்காடு வாக்குகளும்,  ஒடிங்கா 44.7 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து உரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், உருவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒடிங்கா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.