‘மையம் விசில்’ – புதிய செயலியை அறிமுகம் செய்தார் கமல்!

    747
    0
    SHARE
    Ad

    Kamal maiyamappசென்னை – இன்று நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாளன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தப் போவதாக நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருந்தார்.

    அதன் படி, இன்று கமல், தனது புதிய செயலியை அறிமுகம் செய்தார். அதன் பெயர் ‘மையம் விசில்’ என்றும் அறிவித்தார்.