Home உலகம் ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதிப்பில்லை

ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதிப்பில்லை

806
0
SHARE
Ad

n November 13, 2017. A powerful earthquake that rocked a border region between Iran and Iraq has left at least 356 people dead and thousands injured, with further casualties expected as rescuers dig through the rubble. (Credit Image: © Ahmad Halabisaz/Xinhua via ZUMA Wire) Photo: Ahmad Halabisaz/Zuma Press/dpaடெஹ்ரான் – ஈராக்-ஈரான் எல்லையில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 452-ஆக உயர்ந்த வேளையில், இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்க சம்பவத்தில் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அண்டை நாடுகளான பாகிஸ்தான், துருக்கி வரையில் உணரப்பட்டன.

KIRKUK, Nov. 12, 2017 Injured people receive medical treatment in a hospital in Kirkuk, Iraq, on Nov. 12, 2017. A huge earthquake measuring 7.2 magnitude hit Iraq's northern province of Sulaimaniyah on Sunday, killing four people and injuring 50 others, according to the Kurdish Rudaw newsite. (Credit Image: © Raizer Zangana/Xinhua via ZUMA Wire) Photo: Raizer Zangana/Xinhua via ZUMA Wire/dpa