Home உலகம் பிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

பிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

946
0
SHARE
Ad
பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே-யைச் சந்திக்கும் விக்னேஸ்வரன்

இலண்டன்- ஏப்ரல் 19-20 நாட்களில் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

அம்மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு தலைமை தாங்கியதோடு, பிரதமர் துன் நஜிப் ரசாக்கின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மாநாட்டின் இடைவேளையில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேயைச் சந்தித்தார்.

மாநாட்டின் நிறைவில், சம்பிரதாயப்படி எலிசபெத் மகாராணியாருடன் மாநாட்டின் பிரதிநிதிகள் குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice