Home நாடு சிலாங்கூர் பிகேஆர் பட்டியல்: கோல லங்காட்டில் சேவியர் ஜெயகுமார் போட்டி

சிலாங்கூர் பிகேஆர் பட்டியல்: கோல லங்காட்டில் சேவியர் ஜெயகுமார் போட்டி

973
0
SHARE
Ad
சேவியர் ஜெயகுமார்

கோலசிலாங்கூர் – நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்:

நாடாளுமன்றத் தொகுதிகள்

  1.  உலு சிலாங்கூர் – லியோவ் ஹிசியாட் ஹூய்
  2. செலாயாங் – வில்லியம் லியோங்
  3. கோம்பாக் – அஸ்மின் அலி
  4. அம்பாங் – சுரைடா கமாருடின்
  5. சுபாங் – வோங் சென்
  6. பெட்டாலிங் ஜெயா – மரியா சின் அப்துல்லா (பெர்சே)
  7. சுங்கை பூலோ – சிவராசா ராசையா
  8. காப்பார் – அப்துல்லா சானி
  9. கோல லங்காட் – சேவியர் ஜெயகுமார்

சட்டமன்றத் தொகுதிகள் 

  1. பெர்மாத்தாங் – ரோசானா சைனால் அபிடின்
  2. புக்கிட் மெலாவாத்தி – சிவமலர் கணபதி
  3. இஜோக் – இட்ரிஸ் அகமட்
  4. ரவாங் – சுவா வெய் கியாட்
  5. சுங்கை துவா – அமிருடின் ஷாரி
  6. கோம்பாக் செத்தியா – ஹில்மான் இடாம்
  7. புக்கிட் அந்தாராபங்சா – முகமட் அஸ்மின் அலி
  8. லெம்பா ஜெயா – ஹனிசா தல்ஹா
  9. காஜாங் – ஹீ லோய் சியான்
  10. ஸ்ரீ செத்தியா – நஜ்வான் ஹாலிமி
  11. தாமான் மேடான் – ஷாம்சுல் பிர்டாவுஸ் முகமட் சுப்ரி
  12. புக்கிட் லஞ்சான் – எலிசபெத் வோங் கியாட் பெங்
  13. பாயா ஜெராஸ் – கைருடின் ஒத்மான்
  14. கோத்தா டாமன்சாரா – ஷாதிரி மன்சோர்
  15. கோத்தா அங்கெரிக் – ஷாஹாருடின் படாருடின்
  16. பத்து தீகா – ரோட்சியா இஸ்மாயில்
  17. செமந்தா – டாரோயா அல்வி
  18. போர்ட் கிளாங் – அஸ்மிசாம் சாமான் ஹூரி
  19. செந்தோசா – குணராஜ் ஜோர்ஜ்
  20. சுங்கை காண்டிஸ் – சுஹாய்மி ஷாபி
  21. தஞ்சோங் சிப்பாட் – போர்ஹான் அமான் ஷா

 

 

#TamilSchoolmychoice