Home இந்தியா கர்நாடகா தேர்தல் : (முன்னிலை) காங்கிரஸ் 43 – பாஜக 33 – மதச் சார்பற்ற...

கர்நாடகா தேர்தல் : (முன்னிலை) காங்கிரஸ் 43 – பாஜக 33 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 12

790
0
SHARE
Ad

பெங்களூரு – (மலேசியா நேரம் காலை 10.45 மணி நிலவரம்)

கடந்த மே 12-ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மொத்தமுள்ள 222 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் முக்கிய கட்சிகளாக தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை போட்டியிடுகின்றன.