Home கலை உலகம் பிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்

1196
0
SHARE
Ad

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூலை 15) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான – நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா இரசிகர்களின் வாக்குகளுக்கு ஏற்ப இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் தொகுப்பு இன்று திங்கட்கிழமை அஸ்ட்ரோ ஒளியலை 224 வழி மலேசியாவில் ஒளிபரப்பாகும்.