Home நாடு மஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி

மஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி

2815
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

சரவணனுக்கு 9,391 வாக்குகள் கிடைத்த நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான்ஸ்ரீ எம்.இராமசாமி 5,270 வாக்குகள் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி பெற்றார்.