Home Photo News ஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1)

ஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1)

471
0
SHARE

சென்னை – பல ஆண்டுகளாக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் “2.0” என்ற பெயரில் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.

ஷங்கரின் இயக்கம், ரஜினியின் அதிரடித் தோற்றங்கள், அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமாரின் வித்தியாசமான ஒப்பனை, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட் செலவை வாரியிறைத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு, 3-டி தொழில்நுட்பத்திலும் திரையீடும் என பல்வேறு அசத்தல்களுடன் திரைகாணும் இந்தப் படத்தின் காட்சிகள், மற்றும் ஷங்கரின் இயக்கத்தைக் காட்டும் புகைப்படங்களை இங்கே காணலாம்:

Comments