Home கலை உலகம் ‘மஹாவீர் கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கியது!

‘மஹாவீர் கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கியது!

229
0
SHARE

சென்னை: மலேசியாவில் படமாக்கப்பட்ட கடாரம் கொண்டான்படத்தை அடுத்து நடிகர் விக்ரம் தற்போதுமஹாவீர் கர்ணாபடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ் விமல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் வேளையில், இந்தப் படம் 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த பிரமாண்டப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது

இப்படத்தின் தமிழ் வடிவத்துக்கான வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

Comments