Home One Line P2 விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது!

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது!

1183
0
SHARE
Ad

சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை நடிகர் விஷாலின்ஆக்ஷன்திரைப்படம்  வெளியானது. இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இதில் தமன்னா விஷாலுக்கு இணையாக நடித்துள்ளார்.

இந்நிலையில், விஷாலின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோர்றம் நேற்று வெளியிடப்பட்டது.

இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்துக்குசக்ராஎன தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷ்ருதி டாங்கே, மனோபாலா மற்றும் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.