Home One Line P2 சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா

சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா

855
0
SHARE
Ad

மணிலா – இங்கு நடைபெற்று வரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப் பட்டியலில் இன்று பிற்பகலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது இன்றைய போட்டிகள் நிறைவுற்ற நிலையில் நான்காவது இடத்திற்கு மலேசியா முன்னேறியுள்ளது.

போட்டிகளை ஏற்று நடத்தும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து முதல் நிலையில் இருந்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நாடுகளுக்கிடையிலான பதக்க நிலவரம் பின்வருமாறு:

#TamilSchoolmychoice