Home உலகம் சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்களை….

சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்களை….

418
0
SHARE
Ad

Pope-Francis-Sliderவாடிகன், ஏப்.8- சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அண்மையில் பதவி ஏற்ற போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது முதல் பொது அறிக்கையில் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

தேவாலயங்களில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ், சிறார்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.