Home கலை உலகம் ‘நான்’ ஜீவாவுடன் இணையும் அதர்வா

‘நான்’ ஜீவாவுடன் இணையும் அதர்வா

504
0
SHARE
Ad

artharvaசென்னை, ஏப்ரல் 15- கொலிவுட்டிலில்  திகில் படமான ‘நான்’ படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி நாயகனாக அறிமுகமான ‘நான்’ படம், ஒரு இருட்டு திகில்  படமாக இருந்தது.

ஆனால், தற்போது ஜீவா ஷங்கர் இயக்கும் இந்த புதிய‌ படம் முழுக்க முழுக்க காதல் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இப்படத்தில் தற்போது அதர்வா மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பரதேசி பட வெற்றிக்கு பின்னர் அதர்வா இப்படத்தில் நடிக்கிறார்.

மற்ற கதாப்பாத்திரங்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை. ஜுன் மாதம் முதல் வாரத்தில் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.