Home கலை உலகம் ஜூன் 21 ஆம் தேதி ‘தலைவா’ படத்தின் பாடல்கள் வெளியீடு

ஜூன் 21 ஆம் தேதி ‘தலைவா’ படத்தின் பாடல்கள் வெளியீடு

568
0
SHARE
Ad

vijayசென்னை, ஜூன் 14 – இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘தலைவா’ படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ‘தலைவா’ படத்தின் பாடல்கள் வருகிற ஜூன் 21 ம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்யின் பிறந்தநாளான வரும் 22 ம் தேதி, ரசிகர்களுக்கு விருந்தாக முதல்நாளே பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.