Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (‘C’ பிரிவு) – ஜப்பான் 0 – கிரீஸ் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘C’ பிரிவு) – ஜப்பான் 0 – கிரீஸ் 0

407
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 19 –  இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கிய ‘சி’ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான், கிரீஸ் அணிகள் மோதின.

இதில் இரண்டு அணிகளும் 0 -0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Group C - Japan vs Greece

Group C - Japan vs Greece

Group C - Japan vs Greece

படங்கள்: EPA