Home நாடு ஏர்பஸ் A350 முதன் முறையாக கோலாலம்பூர் வந்தடைந்தது

ஏர்பஸ் A350 முதன் முறையாக கோலாலம்பூர் வந்தடைந்தது

554
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவம்பர் 29 – ஏர்பஸ் விமான நிறுவனத்தின் அகன்ற உள்ளமைப்பு கொண்ட புதிய விமானம் ஏர்பஸ் A350 XWB (extra wide body) ஆகும். இந்த விமானம் முதன் முறையாக கடந்த நவம்பர் 26ஆம் தேதி தனது உலக வெள்ளோட்டப் பயணத்தின் ஒரு புகுதியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது, விமான நிலைய மரபுப் படி, புதிய ஏர்பஸ் 350 விமானத்தை வரவேற்பதற்காக அதன்மீது நீர் பாய்ச்சி வரவேற்பு நல்கப்பட்டது.

ஐந்து ஆசிய நகரங்களான, சியோல், தோக்கியோ, ஹனோய், பேங்காக் ஆகிய நகர்களுக்கு வெள்ளோட்டம் மற்றும் கண்காட்சிக்காக சென்ற இந்த விமானம் தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக கோலாலம்பூர் வந்தடைந்தது.

#TamilSchoolmychoice

 The new Airbus A350 XWB (extra wide body) is sprayed with water from Malaysia Airport Fire Department as the aircraft moves towards parking position during the arrival ceremony at the Kuala Lumpur International Airport in Sepang, Malaysia, 26 November 2014.  Airbus has flown its all-new A350 XWB into Kuala Lumpur for the first time, as part of a five city Asian demonstration tour, ending in Malaysia. The A350-900, a flight test aircraft, arrived at Kuala Lumpur International Airport on November 26 following a visit to Seoul, Tokyo, Hanoi and Bangkok.

படம்: EPA