Home நாடு செல்லினம் – செல்லியல் – அஞ்சல் குழுமங்களின் 2015 புத்தாண்டு வாழ்த்துகள்!

செல்லினம் – செல்லியல் – அஞ்சல் குழுமங்களின் 2015 புத்தாண்டு வாழ்த்துகள்!

718
0
SHARE
Ad

2015 New year கோலாலம்பூர், ஜனவரி 1 – இன்று பிறக்கின்ற 2015 புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் வளங்களையும், நலங்களையும், எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியையும் கொண்டு வர வேண்டுமென்றும் –

இன்பமும், இனிமையும் அனைவரின் வாழ்க்கையிலும் சூழ வேண்டுமென்றும், செல்லினம், செல்லியல், அஞ்சல் குழுமங்களின் சார்பாக எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.