Home கலை உலகம் சீகா விருது விழாவில் நடிகை தாப்ஸி (படத்தொகுப்பு 1)

சீகா விருது விழாவில் நடிகை தாப்ஸி (படத்தொகுப்பு 1)

705
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 10 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் “ஆடுகளம்” படத்தில் நடித்த நடிகை தாப்ஸி கலந்து கொண்டார்.

Tapsi 1

#TamilSchoolmychoice

Tapsi 2

Tapsi 3

Tapsi 4

Tapsi 5

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)