Home கலை உலகம் சமுத்திரக்கனி நடித்த ‘புத்தனின் சிரிப்பு’ முன்னோட்டம் வெளியீடு!

சமுத்திரக்கனி நடித்த ‘புத்தனின் சிரிப்பு’ முன்னோட்டம் வெளியீடு!

830
0
SHARE
Ad

buddhanin-sirippu-movie-poster1சென்னை, மே 22 – சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவரவுள்ள ‘புத்தனின் சிரிப்பு’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியாகியுள்ளது.

சமுத்தரக்கனி, அங்காடித்தெரு மகேஷ், விவேக், மித்ரா குரியன் ஆகியோர் நடித்து, விக்டர் டிவேட்சன் இயக்கும் திரைப்படம் ‘புத்தனின் சிரிப்பு’.

சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் படமாக வரவுள்ள இத்திரைப்படத்திற்கு அலி மிர்ஷாக் இசையமைத்துள்ளார். படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளதாம். தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

#TamilSchoolmychoice

‘புத்தனின் சிரிப்பு’ முன்னோட்டம்: