Home Authors Posts by Phoenix

Phoenix

4005 POSTS 0 COMMENTS

ஜீவசமாதிக்குத் தயாராகும் ராஜீவ்காந்தி கொலையாளி முருகன்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான முருகன், சிறையிலேயே ஜீவசமாதி அடைவதற்கான முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக...

அனைத்துலக விருதை நோக்கி மின்னல் அறிவிப்பாளர் தெய்வீகன்!

கோலாலம்பூர் - ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருதுக்கு, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் உருவாக்கிய ஆவணத் தொகுப்பான 'வெளிச்சம் - ஈழத்தமிழர்கள் பற்றிய கதை' பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு...

உணவில் எலி: மருத்துவமனை உணவகம் மூடப்பட்டது!

கிள்ளான் - சுகாதாரமின்மை காரணமாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள உணவகம் மூடப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த உணவகத்தின் உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும் மேசையில், எலி ஒன்று உணவுகளைக் கொறித்துக் கொண்டிருந்த காணொளி...

மகாதீர் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: தேவமணி

கோலாலம்பூர் - தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது? என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை...

மஇகாவுக்கு எதிராக மக்களைத் திசை திருப்புகிறார் மகாதீர்: வேள்பாரி

கோலாலம்பூர் - தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை...

‘டிரம்ப் விரைவில் பதவி விலகுவார்’

வாஷிங்டன் - 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ரஷியா மற்றும் ரிபப்லிக்கன் பிரச்சாரக் குழுவினரின் உதவியை நாடியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை...

ஜிகாத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை – இண்டர்போலுக்கு ஜாகிர் கடிதம்!

கோலாலம்பூர் – தான் இஸ்லாமிய ஜிகாத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை என இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், இண்டர்போலிற்குக் கடிதம் வாயிலாகப் பதிலளித்திருக்கிறார். தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு...

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம்!

சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலவர் பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி...

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்!

சென்னை - வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்துப் பிரபலமடைந்த நடிகர் அல்வா வாசு உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பால் கடந்த 6 மாதங்களாக மதுரை மீனாட்சி மிஷன்...

மலேசியர்கள் எவ்வளவு பொறுப்பானவர்கள்? – மின்னலின் சிறப்புக் காணொளி!

கோலாலம்பூர் - மின்னல் எப்எம் வானொலியில் தேசிய தின மாதத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலியேறி வருகின்றன. அந்த வகையில், தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1.15க்கு, மலேசிய மக்களின்...