Home Authors Posts by Phoenix

Phoenix

4563 POSTS 0 COMMENTS

அன்புச்செழியனுக்கு எதிராக நடிகர்கள் – இயக்குநர் சீனு இராமசாமி மட்டும் ஆதரவு!

சென்னை -மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு, கடனைத் திரும்பக் கேட்டு அவர் கொடுத்த தொல்லைகளையும், அவமானங்களையும் தாங்க முடியாமல், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து...

பாரிசான் எம்பியைக் கடுமையாக விமர்சித்த டோனி!

கோலாலம்பூர் - சண்டாக்கானிலிருந்து கோலாலம்பூர் செல்ல, ஒருவழிப் பாதைக்கு 2,000 ரிங்கிட் வசூலித்ததாக ஏர் ஆசியா நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருக்கும் கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் மொஹ்தார் ராடினுக்கு எதிராக ஏர்...

இணைய மோசடியைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்: டத்தோ தெய்வீகன்

கோலாலம்பூர் - அண்மைய காலமாக மலேசியாவில் இணையதள குற்றம் தொடர்பான புகார்கள்  அதிகரித்து வருகின்றன. இதனால் பலர் மில்லியன் கணக்கான பணத்தையும் இழந்துள்ளனர். இதன் தொடர்பாக  2000-த்திற்கும் மேற்பட்ட புகார்கள் தமது துறைக்கு...

14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் ஆருடத்தை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோர் மறுத்திருக்கிறார். "ஒரு பிரதமரின் மனைவியாக, எனது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு: தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்ற விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தினகரன்...

தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா?

கோலாலம்பூர் - தாய்லாந்து சாடாவ், குடிநுழைவு தடுப்புக் காவலில் இருந்து தப்பிய 20 உய்குர் கைதிகள், மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உறுதியானத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை என மலேசியா தெரிவித்திருக்கிறது. இது குறித்து...

இணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா!

சென்னை - கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஆர்யா, தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிக் கொண்டிருந்ததை காணொளியாகப் பதிவு செய்த அவரது நண்பர்கள், விளையாட்டாக இணையத்தில் கசிய விட்டனர். அது குறித்துப்...

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ஹூசாம் மூசா மகன் வழக்கு விசாரணை கோரினார்!

கோலாலம்பூர் - அமனா உதவித் தலைவர் ஹூசாம் மூசாவின் மகன் அகமட் சஃபி ஹூசாம், 200 மெத்தாம்பேத்தாமின் போதை மாத்திரைகள் வைத்திருந்தாகக் கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள...

திருடர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் கிள்ளான் கடை உரிமையாளர்கள்!

கிள்ளான் - கிள்ளானைச் சேர்ந்த பெரும்பாலான கடை உரிமையாளர்கள், திருடர்களின் அட்டகாசத்தால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக 'தி ஸ்டார்' இணையதளம் கூறுகின்றது. தங்களது கடைகளில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதாகக் குறிப்பிடும் அவர்கள், கடைக்குள்...

நடிகர் சசிகுமார் மேலாளர் தற்கொலை: விஷால் அதிரடி அறிக்கை!

சென்னை - நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி புரோடக்சன்ஸ் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொண்ட...