Home Authors Posts by Phoenix

Phoenix

4189 POSTS 0 COMMENTS

சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை - தமிழக அரசியலில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையை வந்தடைந்தார்.

மதுபான விடுதியில் நுழைய ஆதார் அவசியம் – ஐதராபாத் கெடுபிடி!

ஐதராபாத் - ஐதராபாத்தில் உள்ள பப் எனப்படும் மதுபான கேளிக்கை மையங்களில் நுழைய வேண்டுமானால் ஆதார் அட்டையை அவசியம் காட்ட வேண்டும் என அம்மாநில காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. அண்மையில், போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு...

பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் சுனாமிப் பேரலைகள் ஏற்படப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்திருக்கிறது. காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை...

நைசாகப் பேசி 6 லட்சம் ரிங்கிட் திருடிச் சென்ற மர்ம நபர்!

கோலாலம்பூர் - டாமன்சாரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், தீயணைப்புக் கருவிகள் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதாகக் கூறிவிட்டு நுழைந்த மர்ம நபர், வங்கியில் இருந்த 600,000 ரிங்கிட்டை திருடிச் சென்றுவிட்டதாக...

சமயப்பள்ளி தீவிபத்து: மாணவருக்கு தோல் அறுவை சிகிச்சை வெற்றி!

கோலாலம்பூர் - கடந்த வாரம் வியாழக்கிழமை ஜாலான் டத்தோ கெராமட்டில் உள்ள டாருல் குரான் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 21 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மரணமடைந்தனர். மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் கோலாலம்பூர்...

ராக்கின் மனித உரிமை மீறலுக்கு ஆங் சாங் சு கி கண்டனம்!

நேபிதாவ் - மியன்மாரில் ராக்கின் மாநிலத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சு கி, அதற்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

எரிமலை வெடிக்க வாய்ப்பு – எச்சரிக்கையில் பாலி தீவு!

ஜகார்த்தா - மவுண்ட் அகுங் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து அதன் குழம்புகள் தீவு எங்கிலும் பாயலாம் என்பதால், பாலி தீவு முழுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தோனிசியாவில் தேசியப் பேரிடர் பாதுகாப்பு முகமை, மௌண்ட்...

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து!

சென்னை - மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.  

நியூயார்க்கில் விக்னேசின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்!

நியூயார்க் - நியூயார்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை, தனது காதலர் இயக்குநர் விக்னேஸ் சிவனின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார் நடிகை நயன்தாரா. விக்னேஸ் சிவனுடன் தான் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் நயன்தாரா, அவர் என்றும் சிரித்துக்...

திமுக எம்எல்ஏ-க்கள் மொத்தமாக ராஜினாமா செய்ய ஆலோசனை!

சென்னை - சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிராக உரிமைக் குழு சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில், அதனை...