Home Authors Posts by Phoenix

Phoenix

4189 POSTS 0 COMMENTS

தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியர் உட்பட மூவர் கைது!

கோலாலம்பூர் - தலைநகரில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபர்கள் மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அந்த மூவரில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் இந்தோனேசியர் அவர்களோடு மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக...

நாளை கலவரம் ஏற்படுமா? – பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சம்!

கோலாலம்பூர் - நாளை கலவரம் ஏற்படும் என சிவப்புச் சட்டைப் பேரணியினர் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து கோலாலம்பூர் நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ...

‘புலி’ முன்னோட்டம் 2 வெளியானது!

சென்னை - சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான புலியின் இரண்டாவது முன்னோட்டம் சற்று முன்பு வெளியானது. https://www.youtube.com/watch?v=DQdHf1pzGqc&feature=youtu.be

அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் நோய் பரவல்! 558 பேர் பாதிப்பு!

கோலாலம்பூர் - அமெரிக்காவில் வெள்ளரிக்காய் மூலம் சல்மோனெல்லா (salmonella) என்ற கிருமி பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்நோயினால் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3...

படப்பிடிப்பில் கபாலியும், கபிலனும்!

சென்னை - ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படமான 'கபாலி' படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினியும், பாடலாசிரியர் கபிலனும் பேசிக் கொள்வது மற்றும்...

லீ குவான் இயூ பேட்டிகளின் உரிமம் தொடர்பாக அவரது பிள்ளைகள் வழக்குத் தொடுத்தனர்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் இயூ அளித்த சில நேர்காணல்களின் உரிமம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கம் கேட்டு, அவரின் இரு இளைய பிள்ளைகளான லீ வெய்...

ரேபிஸ் அபாயம்: கெடாவில் மேலும்18 நாய்க்கடி சம்பவங்கள் பதிவு!

அலோர்ஸ்டார்- கடந்த 17-ம் தேதி முதல் பரவி வரும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும், முற்றிலுமாகத் துடைத்தொழிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 18 புதிய நாய்க்கடிச் சம்பவங்கள் கெடா சுகாதாரத்துறையிடம் பதிவாகி...

கைதாகிறார் கிர்தோயோ – இறுதி முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

புத்ராஜெயா - தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஷா ஆலம் பகுதியில் 2 காலி மனைகளையும் (நிலமும்), ஒரு பங்களா வீட்டையும் முறைகேடாக வாங்கியது தொடர்பான வழக்கில், சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர்...

தனிஒருவனில் அரவிந்த்சாமிக்குப் பதிலாக மாதவன் நடித்திருந்தால்?

கோலாலம்பூர் - இன்றைய நவீன காலத்தில், திரையின் அளவு சுருங்கி எப்படி கையடக்கக் கருவிகளிலும் சினிமா வரத் தொடங்கியதோ, அதே போல், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களின் வரவையடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கும்,...

கெவின் மொராயிஸ் கொலை: தேடப்பட்டு வந்த நபர் சரணடைந்தார்!

கோலாலம்பூர் - அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மற்றொரு நபர் இன்று காவல்துறையிடம் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, மொராயிஸ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று...