Home Authors Posts by Phoenix

Phoenix

5078 POSTS 0 COMMENTS

“விஜயகாந்த் ஒரு தவிர்க்க முடியாத சக்தி” – எஸ்.வி.சேகர் கருத்து!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் நேற்று கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில் இங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சினிமாவுடன், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், விஜயகாந்த்...

“ரஜினி என்னைக்குமே அரசியலுக்கு வரமாட்டார்” – எஸ்.வி.சேகர் கருத்து!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் நேற்று கோலாலம்பூரிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில் இங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சினிமாவுடன், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், ரஜினியை...

நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் மாயம்!

காத்மாண்டு - மேற்கு நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் ஒன்று மாயமானதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. தாரா ஏர் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த சிறிய இரக விமானம், 18...

25 ஆண்டுகளுக்குப் பின் பரோலில் வெளியே வந்தார் நளினி!

வேலூர் - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, மறைந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து...

3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்

சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...

இருக்கும் வாகன நெரிசலில் ‘மோட்டார் பந்தயம்’ தேவையா? அரசே ஏன் இப்படி?

கோலாலம்பூர் - தலைநகரில் இரவு நேரங்களில் நடந்து வரும் 'மாட் ரெம்பிட்' என்றழைக்கப்படும் சட்டவிரோத மோட்டார் பந்தயங்களை கடும் சட்டங்களைக் கொண்டு தடுத்த நிறுத்த இயலாத அரசாங்கம், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது,...

எம்எச்149 மாயமானதாக சொல்லப்படும் செய்தியை மறுத்தது டிசிஏ!

கோலாலம்பூர் - கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்149, நேற்று இரவு மாயமானதாக வெளிவந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை (டிசிஏ) இன்று மறுத்துள்ளது. மலேசிய...

ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!

ஜோகூர் - மக்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எந்தவொரு நாடும் முன்னேற்றம் காணாது என ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார். ஜோகூர் மாநில மக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் வளர்ந்த மற்றும் அமைதியான...

சட்டமன்ற தேர்தலிலும் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ வசனம்!

சென்னை - "என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக...

ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

சென்னை - மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு வேலைகள் முடிந்து கடந்த வாரம் சென்னை திரும்பிய ரஜினிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பரிசோதனை...