Home Authors Posts by Phoenix

Phoenix

5060 POSTS 0 COMMENTS

3 தைப்பூச பக்தர்கள் பலி: மோதிய காரை அடையாளம் கண்டது காவல்துறை!

கோலாலம்பூர் - இன்று காலை ஸ்ரீ பெட்டாலிங் அருகே நடந்த விபத்தில் மூன்று முருக பக்தர்கள் பலியானதற்குக் காரணமான காரை காவல்துறை கண்டறிந்துள்ளது. ஸ்ரீ பெட்டாலிங் அருகே நார்த் சவுத் எக்ஸ்பிரஸ்வேயில் காலை 8...

மார்ச்சில் வெளியாகிறது ஐபோன் 5எஸ்ஈ!

கோலாலம்பூர் - விலை உயர்ந்த தயாரிப்புகளையே வெளியிட்டு பழக்கப்பட்ட ஆப்பிள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியிட இருக்கும் ஐபோன் வழக்கத்திற்கு மாறாக விலை மலிவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில்...

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மோடி இன்று வெளியிடுகிறார்!

புது டெல்லி - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எப்போதும் மறுக்க முடியாத தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இந்திய அரசு இதுவரை ரகசியமாக...

ஆளில்லா விமானங்களின் கண்காணிப்பு வளையத்தில் பழனி மலை!

பழனி - தைப்பூச விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற பழனி மலைக்கோயில், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கிய ஆன்மிக விழாவான தைப்பூசம் நாளை, முருகன் வழிபாட்டுத் தளங்களில் கொண்டாடப்பட...

ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?

கோலாலம்பூர் - கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அதே சட்டத்தின்...

முக்ரிஸ் விவகாரம்: அரசியல் அல்லது சட்ட ரீதியில் தீர்வு காண்பதாக நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் போர்கொடி தூக்கியுள்ள விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

சிங்கப்பூர் சூதாட்ட விடுதியில் $911,500 திருட்டு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சூதாட்ட விடுதியில், 900,000 டாலர்கள் மதிப்புடைய கேசினோ வில்லைகளை (casino chips) திருடிய நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஜாக்சன் இயோ (வயது...

கோலசிலாங்கூரில் டிஎச்ஆர் ராகாவின் கோலாகலப் பொங்கல் கொண்டாட்டம்!

கோலசிலாங்கூர் – கோலசிலாங்கூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் டி.எச்.ஆர் ராகாவின் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகா குழுவினர் பொங்கல் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த மக்களுக்குப்...

சிரியாவில் 200 குழந்தைகளை கொலை செய்ததா ரஷ்யா?

பெய்ரூட் - சிரியாவில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் சேர்ந்து ரஷ்யா நடத்திய அதிபயங்கரத் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட...

‘இன்க்ரெடிபிள் இந்தியா’ தூதுவர்களாக அமிதாப், பிரியங்கா சோப்ரா நியமனம்!

மும்பை - இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 'இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் புதிய தூதுவர்களாக பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகி...