Home Authors Posts by Phoenix

Phoenix

5078 POSTS 0 COMMENTS

பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனைக்குத் தயாராகிறது!

ஈப்போ- இன்னும் இரண்டு நாட்கள் தான் .. அதற்குள் 70,000 புத்தகங்களைக் கொண்டு புத்தகப் பிரமிடு ஒன்றை உருவாக்கிவிட்டால், பேராக் மாநில நூலகம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுவிடும். இந்திரா மூலியா அரங்கில் தற்போது...

தாய்லாந்து சுற்றுலா சென்றவர்கள் சடலங்களாகத் திரும்பி வந்த துயரம் – பத்து பகாட்டில் சோகம்!

பத்து பகாட் - கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தின் சியங்மாய் நகரில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் அடங்கிய சவப்பெட்டிகள், நேற்று தனிவிமானம் மூலம் ஜோகூர் கொண்டு வரப்பட்டு,...

சீனா நிலச்சரிவு: 60 மணி நேரத்திற்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

பெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் நகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலரில், 60 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று மீட்புப் பணிகள்...

ஸ்டீவ் ஹார்வே மீது 5 மில்லியன் டாலர் வழக்கு – மிஸ் கொலம்பியா திட்டம்!

போகோடா - ஸ்டீவ் ஹார்வேயின் தவறாக அறிவிப்பால், தங்கள் நாட்டு அழகிக்கு மகுடம் சூட்டப்பட்டாலும், "அது சரியான முடிவு தான்.. பட்டத்தை அவரிடமிருந்து பறிக்க முடியாது" என்று கூறி கொலம்பியாவைச் சேர்ந்த சட்ட...

மலேசியக் குடிநுழைவு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

கோலாலம்பூர் - கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலம் தவிர நாட்டின் அனைத்து குடிநுழைவுத் துறை இலாகா மற்றும் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களுக்கு, வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை...

கோத்தா ராயா ஆர்ப்பாட்டம் தொடர்பில் அலி திஞ்சுவிற்கு இரண்டு நாள் காவல்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் கோத்தா ராயா வணிக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக மொகமட் அலி பகாரோம் என்ற அலி திஞ்சுவை இரண்டு நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம்...

‘ஜகாட்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம் – சமுத்திரக்கனி பெருமிதம்!

கோலாலம்பூர் - சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் மலேசியர்களின் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் 'ஜகாட்' திரைப்படம், கடந்த டிசம்பர் 17-ம் தேதி, மலேசியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்று...

புருணை முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் 5 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர் - புருணையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை செய்துள்ளார் புருணை சுல்தான் ஹசனால் போல்கியா...

கார்கள் எரிந்த சம்பவம்: கைது செய்யப்பட்ட நபரை 4 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு!

  பெட்டாலிங் ஜெயா - நேற்று தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில், பெட்ரோல் குண்டை வீசி எறிந்து 6 கார்கள் தீக்கிரையான சம்பவத்திற்குக் காரணம் என சந்தேசிக்கப்படும் நபர், இன்று பெட்டாலிங்...

தாய்லாந்து விபத்து: பலியான 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று ஜோகூர் கொண்டு வரப்படும்!

  சியங்மாய் - தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று பிற்பகலில் மலேசியாவிற்குக் கொண்டு வரப்படவுள்ளன. இறந்தவர்களின் உறவினர்களிடம் தாய்லாந்து அதிகாரிகள் தேவையான தகவல்களைப் பெற்று விட்டு...