Home Authors Posts by Phoenix

Phoenix

5059 POSTS 0 COMMENTS

செர்டாங்கில் மஇகாவின் 67வது தேசிய பொதுப் பேரவை துவங்கியது!

செர்டாங் - இன்று காலை 8.40 மணியளவில் செர்டாங்கிலுள்ள விவசாயப் பூங்கா மண்டபத்தில் மஇகாவின் 67வது தேசிய பொதுப் பேரவை துவங்கியது. இதில் ஆண்டறிக்கை, கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்குப் பின்னர், மஇகா தேசியத் துணைத்தலைவர், 3 தேசிய...

ஓகே கண்மணி படத்தில் நடித்தவர் மரணம்!

சென்னை - மனிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஓ காதல் கண்மணி படத்தில் கதாநாயகன் துல்கர் சல்மானின் நண்பராக நடித்தவர் பிரபு லக்ஷ்மண். திண்டுக்கல்லில் உள்ள பிரபல...

அசத்தலான திரைப்படங்களோடு அஸ்ட்ரோவுடன் தித்திக்கும் தீபாவளி!

அஸ்ட்ரோ இந்த வருட தீபாவளியை '#adalahidlithosai' உடன் கொண்டாடுகிறது. தீபாவளி என்றுமே உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக  இணைந்து மகிழ்ந்து, உளமார ஒற்றுமையை பாராட்டும் திருநாளாகவே அமைகின்றது. தீபாவளியில் மலேசியர்களின் கலாச்சாரமான “balik kampung”- இன்...

சமரச முயற்சி தோல்வி: உத்துசான், டிவி3-க்கு எதிரான அன்வார் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது!

கோலாலம்பூர் - லகாட் டத்து ஊடுருவலில் தன்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக உத்துசான் மலாயு பெர்ஹாட் நிறுவனம், அதன் தலைமை நிர்வாகி, டிவி3, மீடியா பிரைம் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் சஹாருதின் லத்தீப்...

தீபாவளிக்குப் பிறகு 1எம்டிபி பட்டாசு: அருள் கந்தாவுடன் விவாதத்தில் களமிறங்குகிறார் ரபிசி!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் அருள் கந்தாவுடன் விவாதிக்க டோனி புவாவுக்குப் பதிலாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது பக்காத்தான் ஹராப்பான். ஆர்டிஎம் தொலைக்காட்சி வழியாக நேரலையில் அந்த விவாதத்தை...

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 9-வது இடம்!

புதுடெல்லி - இந்த ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9-ம் இடம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலை...

கெவின் மொராயிசின் சடலத்தை அவரது குடும்பத்தினர் இன்னும் பெறவில்லை!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை, மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னரும் கூட, இன்னும் அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்தத் தகவலை அவரது...

தாப்பா கொலை: 20 மனித எலும்புத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன!

ஈப்போ - தாப்பா தொடர் கொலை வழக்கில் தினமும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று தாப்பாவிலுள்ள ஜாலான் பகாங் என்ற இடத்திலுள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறையிலிருந்து 20 சிறிய மனித...

“பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்” – பெற்றோர் ஆசிரியர் சங்கம் கருத்து!

கோலாலம்பூர் - பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வரம்பு மீற மாட்டார்கள் என்று தேசிய பெற்றோர் -ஆசியர் சங்கக் கூட்டணிக் கழகத்தின் (National Parent-Teacher Association Collaborative...

ஷாருக்கானை பாகிஸ்தானில் குடியேற அழைக்கும் தீவிரவாத அமைப்பு!

புதுடெல்லி - நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு 1993-ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமத் சயித்...