Saturday, January 19, 2019
Home Authors Posts by Phoenix

Phoenix

5078 POSTS 0 COMMENTS

“திருடிய ஆவணங்களுக்காக 7.6 மி ரிங்கிட் அளிப்பதாகக் கூறினர்” – ஐஸ்டோ

கோலாலம்பூர், ஜூலை 24 - பெட்ரோ சவுதி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து தாம் திருடிய முக்கிய ஆவணங்களுக்காக தனக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (7.6 மில்லியன் ரிங்கிட் ) வழங்க உறுதியளிக்கப்பட்டதாக,சுவிஸ்...

ஒராங் ஊத்தான்களை வைத்து சுயலாபம் தேடும் பிரபல 5 நட்சத்திர விடுதி – அரசு...

கோத்தா கினபாலு, ஜூலை 23 - அனாதையாய் விடப்பட்ட மனிதக் குரங்குகளுக்கு ( orang utans) மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதாக பிரபல ஆடம்பர தங்கும் விடுதியான ஷங்ரி லா ராசா...

கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப்பட்டறை

கேமரன் மலை, ஜூலை 23 - ஆறாம் ஆண்டு மாணவர்கள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 8,9,10 ஆம் திகதிகளில் யூ.பி.எஸ்.ஆர் சோதனையை மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்வு வழிகாட்டிப்பட்டறைகள் நடந்த வண்ணம்...

திருமணமாகாத ஜோடிக்கு ‘தம்பதியர் இருக்கை’ வழங்க திரையரங்குகளுக்குத் தடை – டாக்டர் மா

ஸ்ரீ இஸ்கண்டார், ஜூலை 23 - பேராக் மாநிலத் திரையரங்குகளில் திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஜோடியாக தம்பதியர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட செய்தியில், அந்தத் தடை இஸ்லாமியர்களுக்கு...

பென்ஜி இயக்கத்தில் ‘ஆவி குமார்’ – சென்னையில் நாளை 150 திரையரங்குகளில் வெளியாகிறது!

கோலாலம்பூர், ஜூலை 23 - நடிகர், இயக்குநர், அறிவிப்பாளர், என பண்முகத் திறமைகளைக் கொண்ட மலேசியக் கலைஞர் காந்தீபன் (பென்ஜி) (படம்), தற்போது 'ஆவி குமார்' என்ற படத்தை இயக்கியுள்ளதன் மூலம் உலக...

முன்னாள் 1எம்டிபி அதிகாரி உட்பட நால்வர் வெளிநாடு செல்லத் தடை!

கோலாலம்பூர், ஜூலை 23 - 1எம்டிபி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் முக்கியப் பொறுப்பாளர் ஒருவர், வெளிநாடு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. குடிநுழைவு இலாகாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டவர்களின்...

உலக நாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்!

கோலாலம்பூர், ஜூலை 23 - மலேசியாவில் எத்தனையோ விழாக்களில் உலகநாயகன் கமல்ஹாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆனால் உலகநாயகனே நடந்து வர அவருக்குப் பின்னணி இசையாக ஒலித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது மலேசிய...

ஒரேநாளில் இரு இரயில்களில் இயந்திரக் கோளாறு – தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு

கோலாலம்பூர், ஜூலை 22 - தலைநகரில் இன்று ஒரே நாளில் இரண்டு எல்ஆர்டி இரயில்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை...

பலமான கூட்டணியுடன் ‘பக்காத்தான் 2.0’ உருவாகிறது – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 22 - புதிய கூட்டணியுடன் பக்காத்தான் 2.0 உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தபடியே இன்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிக்கை விடுத்திருக்கின்றார். அன்வார்...

திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்!

சென்னை, ஜூலை 22 - விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரையுலகத் தயாரிப்பாளரும் முன்னாள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகத் தீவிர...