Home Authors Posts by Phoenix

Phoenix

5078 POSTS 0 COMMENTS

தைவான் தீ விபத்து: காயமடைந்தவர்களில் 20 வயது பெண் பலி!

தைபே, ஜூன் 29 - தைவானில் நேற்று நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில், வண்ணப்பொடி தூவும் விளையாட்டின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 500 பேரில், 90 சதவிகிதம் தீக்காயமடைந்த 20...

மாரா மீது நம்பிக்கை மோசடி புகார்கள் எழவில்லை – மலேசியக் காவல் துறை அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூன் 29 - மாரா பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகள், மெல்பெர்ன் நகரில் சொத்து வாங்கியதில் மோசடி செய்ததாகச் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாரா மீது தற்போது வரை நம்பிக்கை மோசடி தொடர்பான...

ஜோகூர் பாருவில் 6 வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டன!

ஜோகூர் பாரு, ஜூன் 29 – ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் சரிந்து தரைமட்டமாயின. இந்த சம்பவத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்...

மசீச தலைமைப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் – லியாவ் அறிவிப்பு

உலு சிலாங்கூர், ஜூன் 29 - மசீசா கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கும் வண்ணம் கட்சியில் சட்டதிருத்தம் செய்யப்படும் என மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...

தைவான் தீ விபத்து: காயமடைந்தவர்களில் மலேசிய மருத்துவ மாணவியும் ஒருவர்!

கோலாலம்பூர், ஜூன் 29 - தைவானில் நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த 500க்கும் மேற்பட்டோரில் மூன்றாம் ஆண்டு மருத்துவ இளங்கலை படிப்புப் படித்து வரும் மலேசிய மாணவியும் ஒருவர்...

சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!

ஜோகூர் பாரு, ஜூன் 26 - ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 37 பேர், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மலேசிய எல்லையைக் கடந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர்...

திரைவிமர்சனம்: யாகாவாராயினும் நாகாக்க – தேவையான கருத்து!

ஜூன் 26 - மனிதர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சமயங்களில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானதாக இருக்கும். எனவே அந்த மாதிரியான நேரங்களில் நாவை அடக்காவிட்டால், ஒரு சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக...

மெல்பெர்னில் மாரா அலுவலகங்களில் அதிரடிச் சோதனை! கணினிகள் பறிமுதல்!

மெல்பெர்ன், ஜூன் 26 - ஆஸ்திரேலியாவில் மாரா பல்கலைக்கழகம் வாங்கியுள்ள சொத்துக்களை நேற்று அந்நாட்டின் கூட்டரசுக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெர்மவுண்ட் சவுத் என்ற பகுதியில் நேற்று அதிரடியாகச் சோதனைகளை நடத்திய ஆஸ்திரேலிய...