Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

நடிகர் சங்கத் தேர்தல் நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் – விஷால் வழக்கு!

சென்னை, ஜூன் 12 - தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி,...

வங்கதேச அரசு வழங்கிய விருதை வாஜ்பாயிடம் சமர்ப்பித்தார் மோடி!

புதுடெல்லி, ஜூன் 12 - வங்கதேச அரசு வழங்கிய ‘விடுதலைப் போர் கவுரவ விருதை’ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சார்பில் பெற்ற பிரதமர் மோடி, நேற்று அவரிடம் சமர்ப்பித்தார். 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை...

கினி, சியராவில் மீண்டும் எபோலா – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்!

ஜெனீவா, ஜூன் 12 - எபோலா நோய் கட்டுக்குள் இருந்த கினி, சியரா ஆகிய நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க...

விஜய்யைத் தொடந்து நடிகர் சங்கத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியுதவி அளித்த சூர்யா!

சென்னை, ஜூன் 12 - இளைய தளபதி விஜய் எப்போதும் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவர் சமீபத்தில் இயக்குனர் சங்கம் சார்பில் கட்டப்படும் திரையரங்கிற்கு ரூ.15 லட்சம் நன்கொடை அளித்தது நாம் அனைவரும்...

நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமாருக்கு ஆதரவு திரட்டும் ராதாரவி!

சென்னை, ஜூன் 12 – தென்னிந்திய தமிழ்ச் சினிமா நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15–ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இச்சங்கத்தில் தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் மீண்டும் போட்டியிடப் போவதாக...

ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்குச் சம்மன்!

கொழும்பு, ஜூன் 12 - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்நாட்டுப் புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நமல் ராஜபக்சே வரும் 12-ஆம்...

ஹாலிவுட் நடிகர் டிராகுலா கிறிஸ்டோபர் லீ காலமானார்!

லண்டன், ஜூன் 12 - டிராகுலா, லார்ட் ஆப் த ரிங்ஸ் பாத்திரங்களின் மூலம் அழியாப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ, லண்டனில் 93-ஆவது வயதில் காலமானார். டிராகுலா எனும் பெயரைக்...

இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் – பான் கீ மூன்!

கொழும்பு, ஜூன் 12 - இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியுடன், இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர்...

மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்லே நிறுவனம் வழக்கு இன்று விசாரணை!

மும்பை , ஜூன் 12 - நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு, இந்தியாவில் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில்...

அசாமில் கடும் வெள்ளம்: 2.12 லட்சம் பேர் பாதிப்பு!

கவுகாத்தி, ஜூன் 12 - அசாமில் பிரம்ம புத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 2.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இமய மலையில் உருவாகும் பிரம்மபுத்திரா ஆறு, சீனா, வங்கதேசம், இந்தியாவின் அசாம் வழியே...