Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்த கன்னடப் படம் நாளை வெளியாகிறது.

பெங்களூர், ஜூன் 11- மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரான சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் கன்னடப் படம் 'வஜ்ர கயா'. இந்தப் படத்தில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அது என்னவென்றால்,...

நேபாளத்தில் கனமழைக்கு 30 பேர் பலி ; 12 பேரைக் காணவில்லை!

காட்மாண்டு, ஜூன்11- நேபாளத்திற்கு இது சோதனைக்கு மேல் சோதனைக் காலம் போலிருக்கிறது. ‘பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ என்பதைப் போல், ஏற்கனவே பூகம்பம் ஏற்பட்டுப் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிர் இழந்த...

ஏர் ஆசியாவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை – மாஸ் தலைவர்

கோலாலம்பூர், ஜூன் 11 - தேசிய விமான நிறுவனத்தை, ஏர் ஏசியாவுடன் ஒருங்கிணைப்பது குறித்து எந்த ஒரு முயற்சியையும் தான் எதிர்ப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் முல்லர் தெரிவித்துள்ளார். இது...

ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க மேலும் 400 அமெரிக்க வீரர்கள் – ஒபாமா முடிவு!

வாஷிங்டன், ஜூன் 11 - ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை முறியடிக்க அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும்...

யோகா நாடகம் நடத்துகிறார் மோடி- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாடல்!

புதுடில்லி, ஜூன் 11- இந்தியப் பிரதமர் மோடி, யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அனைவரும் யோகாவைக் கற்றுக் கொள்ள வலியுறுத்தியும் வருகிறார். இதுகுறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். "நான் 40...

எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்!

ஜூன் 11 - பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை பாலுடன்...

பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 23–வது இடம்!

புதுடெல்லி, ஜூன் 11 - உலகில்  முதல் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார். அமெரிக்க ‘போர்பஸ் செய்தி இதழ்’ உலகளவில் உள்ள விளையாட்டு வீரர்களில்...

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அமைச்சராகப் பதவியேற்பு!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா தனநாயகே...

“பில்லியன் கணக்கில் திருடர்கள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் குழப்பங்களே மேல்” – மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 11 - பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் ஏற்பட்டுள்ள மோதல், விமர்சனங்கள் அல்லது பில்லியன் கணக்கில் திருட்டை அனுமதிப்பது இவற்றுக்கு இடையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

கெல்லாக்ஸ் உட்பட 500 பொருள்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!

புதுடில்லி, ஜூன் 11- மேகி நூடுல்ஸ் மீதான தடையைத் தொடர்ந்து, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் 500 வகையான உணவுப் பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டவைகளில் டாடா ஸ்டார்பக்ஸ்,...