Home Authors Posts by editor

editor

58970 POSTS 1 COMMENTS

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

கொழும்பு, ஜூன் 6 - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர்...

போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியானது!

வாஷிங்டன், ஜூன் 6 -  மனிதருக்கு போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தலாம். 'தைனிக்' (Thync) என்று பெயரிடப்பட்டுள்ள...

இடியாப்ப சிக்கலில் மேகி நூடுல்ஸ் – சிங்கப்பூரும் தடை விதித்தது!

சிங்கப்பூர், ஜூன் 6 -  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸிற்கு சிங்கப்பூர் அரசும் தடை விதித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், கடந்த சில நாட்களாக...

சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

மும்பை, ஜூன் 6 - தூங்காவனம் படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் 'அமர் ஹைய்ன்' என்ற பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் இரண்டாம் பாகம்...

ஓரினச்சேர்க்கை திருமணங்களை தற்போது ஏற்க முடியாது – லீ சியான் லூங்!

சிங்கப்பூர், ஜூன் 6 - சிங்கப்பூரில் தற்போதய சூழலில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை. பழமைவாய்ந்த இந்த சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியான்...

அண்டிரொய்டு பயனர்களுக்காக ‘லைட்’ செயலியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்!

கோலாலம்பூர், ஜூன் 6 - இணையம் வேகமாக இருந்தாலும் சரி, வேகமாக இல்லாவிட்டாலும் சரி தனது பயனர்கள் தங்கள் தளத்தை விட்டு நீங்கி விடக் கூடாது என்பதில் பேஸ்புக் நிறுவனம் அதிக அக்கறை...

‘போட்டி தாங்க முடியல’ – மேப்ஸ் உட்பட பல சேவைகளை நிறுத்துகிறது யாஹூ!

கலிபோர்னியா, ஜூன் 6 - பிரபல தொழில்நுட்ப நிறுவனமான 'யாஹூ' (Yahoo), தனது 'மேப்ஸ்' (Maps) உள்ளிட்ட பல சேவைகளை இந்த மாத இறுதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த...

மருத்துவமனையில் இருந்து சிறை திரும்பினார் அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறை திரும்பியுள்ளார். அவர் தனது உடல் கோளாறுகளுக்குச் சுங்கை பூலோ சிறையில் இருந்தபடியே...

சபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்

குண்டாசாங், ஜூன் 6 - நேற்று சபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கினபாலு சிகரத்தின் உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. (கினபாலு மலை...

இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது

கோலாலம்பூர், ஜூன் 5 - இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் - பன்முகக் கோணங்களில் -  நடைபெற்று வரும் இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று...