Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

அருணா ஷான்பாக் வழக்கின் குற்றவாளி கண்டுபிடிப்பு – கைது செய்யப்படுவானா?

மும்பை, மே 31 - பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடி கடைசியில் மரணமடைந்த மும்பை தாதி அருணா ஷான்பாக்கை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சக ஊழியர் சோகன்லால் பர்தா வால்மீகி,...

‘இணையம்’ சொல்லை உருவாக்கியது மலேசியர்களா? சிங்கப்பூரர்களா? தமிழ் இணைய மாநாட்டில் சர்ச்சை!

சிங்கப்பூர், மே 31 – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இண்டர்நெட் என்பதற்கு ஈடான புதிய சொல்லாக இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில்...

பாகிஸ்தானில் மீண்டும் பேருந்தின் மீது தாக்குதல் – 21 பேர் பலி!

குவேட்டா, மே 31 - பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தின் மீது பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 21 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து...

நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி

கோலாலம்பூர், மே 30 - டத்தோஸ்ரீ  நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு துன்...

பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து

கோத்தாபாரு, மே 31 - இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்விதான் மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாகியிருக்கும் செய்தி. பாஸ்-ஜசெக அரசியல் உறவு முறிவைத் தொடர்ந்து பாஸ் எப்போது பக்காத்தான் ராயாட்...

முதல் நாள் உலகத் தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் படைக்கப்பட்டன!

சிங்கப்பூர், மே 30 – இன்று சிங்கப்பூரில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது.  இந்த மாநாடு சிங்கை  சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை பிரதமர்...

விஜய் பட வாய்ப்பிற்காக அஜித்தை சீண்டினாரா வெங்கட்பிரபு?

சென்னை, மே 30 - வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா என்பது போன்ற விவாதங்களைத் தாண்டி அந்த படத்தின் இயக்குனரை புதிய...

அன்வார் நோய்வாய்ப்பட்டார்! செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர், மே 30 – தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் நோய்வாய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சில தாமதங்களுக்குப் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்...

Loga Bala Mohan to inaugurate Telugu Food Festival

Kuala Lumpur, May 30 - The High Commission of India, Kuala Lumpur, in collaboration with Telugu Association of Malaysia is organizing the Telugu Food...

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கையில் இன்று துவங்கியது!

சிங்கப்பூர், மே 30 - சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி இம்மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும்...