Home Authors Posts by editor

editor

58972 POSTS 1 COMMENTS

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – கர்நாடக அரசு அறிவிப்பு!

பெங்களுரூ, ஜூன் 1 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விரைவில்...

“எனக்கு ஆதரவு தராத அமைச்சர்கள் பதவி விலகலாம்” – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 1 -  1எம்டிபி விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இல்லாத அமைச்சர்கள் பதவி விலகும் படி பிரதமர் நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...

2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இறுதி வாதம் இன்று தொடங்கியது!

புதுடெல்லி, ஜூன் 1 – 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கியுள்ளது. டெல்லி...

அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!

கோலாலம்பூர், ஜூன் 1 - பிகேஆர் ஆலோகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை இன்று மீட்டுக்கொண்டார். இன்று...

சுபாங்கில் வெடிகுண்டு பீதி: பயிற்சி நடவடிக்கை என காவல்துறை அறிவித்தது!

சுபாங் ஜெயா, ஜூன் 1 - சுபாங் பேரட் வணிக வளாகத்தில் இன்று காலை அதிரடியாக வந்திறங்கிய காவல்துறையினர் அந்த பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்தனர். பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் போல் உடையணிந்தவர்கள்...

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகுதான் எனது திருமணம் – நடிகர் விஷால்!

சென்னை, ஜூன் 1 - விஷால், புதுக்கோட்டை நாடக நடிகர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தது, நடிகர்சங்கத்தில் சற்று பரபரப்பு உருவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்; “விஷால் தவறான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகச்”...

கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்!

இலண்டன், ஜூன் 1 - கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, அனைத்துலக பொது மன்னிப்பு மன்றத்தின்  (Amnesty) ஆய்வு தெரிவித்துள்ளது. 2022...

பினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை!

புக்கிட் மெர்த்தாஜாம், ஜூன் 1 - பெர்மாத்தாங் ராவா பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 26 வயது ரோஹின்யா ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பைரஸ் அகமட் என்ற அந்த...

5-நாள் அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் சென்றார் பிரணாப் முகர்ஜி!

ஸ்டாக்ஹோம், ஜூன் 1 - இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 5 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக பெலாரஸ் நாட்டுக்கும்...

ரசாயன நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததாகா அமிதாப் பச்சன், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி, ஜூன் 1 - பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல ‘நெஸ்லே நிறுவன’தின்...