Home Authors Posts by editor

editor

58973 POSTS 1 COMMENTS

சிரியாவில் 4 நாட்களில் 400 பேரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

பெய்ரூட், மே 26 - சிரியாவில் உள்ள பால்மிரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400 பேரை நான்கு நாட்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஈராக்கில் மொசுல், ரமாதி உள்ளிட்ட...

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது – நடிகை ரோஜா!

ஆந்திரா, மே 26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நடிகை ரோஜா கருத்து  தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நகரி தொகுயில்...

20,000 ஊழியர்களுக்கு நாளை பணி நீக்க கடிதம் – மாஸ் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 26 - 6000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர், 8000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர் என்பது போன்ற யூகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, சுமார் 20000 ஊழியர்களுக்கு நாளை முதல் பணி...

ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 8 மாதம் சிறை தண்டனை!

ஜெருசலேம், மே 26 - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் (68) மீதான ஊழல் வழக்கில் 8 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எஹுட் ஓல்மர்ட் கடந்த...

தம்படத்தால் விபரீதம்: தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளம் பெண்!

மாஸ்கோ, மே 26 - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனை அடிமையாக்கி வருகிறது. அந்த தொழில்நுட்பத்தின் தேவையை உணராது அளவிற்கு அதிகமாக அதனை பயன்படுத்தும் பொழுது தான் விபரீதங்கள்...

மிகுந்த ஆபத்தான 6 நாள் பயணத்திற்கு தயாராகும் சூரிய சக்தி விமானம்!

பெய்ஜிங், மே 26 - உலகின் முதல் சூரிய சக்தி விமானமான 'சோலார் இம்பல்ஸ் 2' (Solar Impulse 2) தனது சாகசப் பயணத்தின் மிகுந்த ஆபத்தான சீனா-மத்திய பசிபிக் பகுதியை நோக்கிய...

“அதிகார மமதையில் ஜெயலலிதா” – விஜயகாந்த் ஆவேசம்!

சென்னை, மே 26 - ஜெயலலிதாவின் அதிகார மமதை, அவரை வெற்று அறிவிப்புகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கச் செய்கிறது. அவரின் இந்த பகல் கனவு ஒருநாளும் பலிக்காது என...

தொலைதூர வழித்தடங்களை குறைத்துக் கொள்ளும் முடிவில் மாஸ்!

கோலாலம்பூர், மே 26 - மாஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் நெடுந்தூர விமான தடங்களை குறைத்துக் கொண்டு நடுத்தர விமான பாதைகளில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக, வெகுவிரைவில்...

“எனது கணவருக்கு நேரமில்லை” – கனகம் பழனிவேல் உரையால் மஇகாவில் விவாதங்கள்-சர்ச்சைகள்!

கோலாலம்பூர், மே 26 – இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றுவதற்காக திட்டவரைவு (Blueprint) ஒன்றைத் தயாரிப்பதற்காக கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கமும் அங்கு அரங்கேறிய சில உரைகளும், சம்பவங்களும் இந்திய சமுதாயத்திலும், மஇகாவிலும்...

Najib meets Shinzo Abe in Tokyo

Tokyo, May 25 - Malaysia's Prime Minister Najib Razak (L) and Japan's Prime Minister Shinzo Abe (R) arrive today at a welcome dinner at...