Home Authors Posts by editor

editor

58984 POSTS 1 COMMENTS

ஆண்மை சக்தியை அழிக்கும் கோழி இறைச்சி – ஆய்வில் தகவல்!

மே 21 - கோழி வளர 12 விதமான ரசாயனப்  பொருட்களைக் கோழி சாப்பிடும் உணவோடு கலக்கிறார்கள். கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக 'ஆன்ட்டி பயாடிக்' எனும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் கோழிகளுக்கு வரும் நோய்கள்,...

ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா!

சென்னை, மே 21 - தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்கள் பொதுத்துறையால்...

ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க்...

பாக்தாத், மே 21 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டிப்  பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் சம்பாதிப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம்...

எம்எச்370 பயணிகள் பணம் திருட்டு: தம்பதியரில் மனைவிக்கும் 6 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர், மே 21 - மாயமான எம்எச்370 விமானப் பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 77,500 ரிங்கிட் வரை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்குத்  திருட்டுத்தனமாகப் பணப் பரிமாற்றம் செய்த முன்னாள்...

இயக்குநர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்!

சென்னை, மே 21 - சிம்பு, நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கினார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு...

கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் அழகு பவனி – படக் காட்சிகள்!

கேன்ஸ், மே 21 - அம்மாவாகி விட்டால் என்ன - அகவை நாற்பதைக் கடந்து விட்டால் என்ன? இன்னும் ஐஸ்வர்யா ராயின் நளினத்திற்கும் அழகிற்கும் இருக்கும் மதிப்பும், பிரபலமும் சற்றும் குறைந்தபாடில்லை. உலகப் படவிழாக்களில்...

பட்டமளிப்பு மேடையில் தம்படம் – சர்ச்சையில் சிக்கிய யுஐடிஎம் மாணவர்!  

கோலாலம்பூர், மே 21 - தம்படம் எனும் செல்ஃபி மோகம் இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுது போக்காக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் தம்படம் என்ற எண்ணம், பல்வேறு சமயங்களில் சர்ச்சைகளையும், விபரீதங்களையும் ஏற்படுத்தத் தவறியதில்லை....

2016–ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் சீனாவை மிஞ்சும் இந்தியா – ஐ.நா. தாக்கல்!

நியூயார்க், மே 21 - ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் கணிப்பு அமைப்பு‘ சார்பில் தெற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை அண்மையில் தாக்கல்...

தனுஷின் ‘மாரி’ பட முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மே 21 - ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கி வரும் புதுப் படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு...

சுனந்தா கொலை வழக்கு: செய்தியாளர்கள் மீது சசிதரூர் பாய்ச்சல்!

புதுடெல்லி, மே 21 - சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சந்தேகத்துக்குரிய 3 பேரிடம் உண்மையறியும் சோதனை நடத்த டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. சுனந்தாவின் கணவரும், மத்திய முன்னாள்...