Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

தென்கொரியாவில் நரேந்திர மோடி – இராணுவ மரியாதையுடன் வரவேற்பு!

சியோல், மே 18 - தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் சீனா, மங்கோலியாவைத் தொடர்ந்து இன்று தென்கொரியாவின் சியோல் சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. (சியோங்னம் இராணுவ விமானநிலையத்தில், பிரதமர் மோடிக்கு இராணுவ...

குடிபோதையில் இருந்த ஏர்-இந்தியா விமானி சார்ஜாவில் கைது!

சார்ஜா, மே 18 - ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இருந்து டெல்லி வழியாக கொச்சிக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் 120 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்தின்...

மங்கோலியாவுக்கு இந்தியா ரூ.6,400 கோடி கடன் உதவி – மோடி அறிவிப்பு!

உலான் படோர், மே 18 - சீன பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியா சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டின் பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், மங்கோலியாவுக்கு ரூ.6,400 கோடி கடன்...

அகதிகள் விவகாரம் – ஆசிய நாடுகளுடன் மலேசியா பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர், மே 18 - தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெருகி வரும் அகதிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் மலேசியா, மேற்கொண்ட முயற்சிகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவிற்கு வந்துள்ளது. மலேசியா, தாய்லாந்து மற்றும்...

ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி!

ஐதராபாத், மே 18 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு...

எதிர்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றார் வான் அசிசா!

கோலாலம்பூர், மே 18 - சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி-ஆக இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில். (படம்: வான்...

நாடாளுமன்றத்தில் ரொம்பின் தொகுதியின் புதிய எம்பி!

கோலாலம்பூர், மே 18 - ரொம்பின் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹசான் ஆரிஃபின் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்...

ஆப்பிள் மேப்பிற்காக புதிய நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!

கோலாலம்பூர், மே 18 - 'கூகுள் மேப்' (Google Map) பயன்பாட்டிற்கு இணையாக தனது 'ஆப்பிள் மேப்' (Apple Map) சேவையை மெருகேற்ற ஆப்பிள் நிறுவனம், 'ஜிபிஎஸ்' (GPS) சேவையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் 'கோஹரன்ட் நேவிகேஷன்' (Coherent Navigation)...

திரெங்கானுவில் கால்பந்து விளையாட்டில் கலவரம் – 25 பேர் தடுத்து வைப்பு!

கோலதிரெங்கானு, மே 18 - 'எஃப் ஏ' கிண்ண அரை இறுதிப் போட்டியின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்ட திரெங்கானு கால்பந்து ரசிகர்கள் 25 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு கோலதிரெங்கானுவில் எஃப் ஏ கிண்ண அரை...

இந்தியாவின் புதிய விமான போக்குவரத்துச் சட்டம் – ஏர் ஏசியா அதிருப்தி!

புது டெல்லி, மே 18 - அனைத்துலக விமான போக்குவரத்தில் இந்தியா கொண்டு வந்துள்ள 5/20 சட்டம் தெளிவற்ற நிலையில் இருப்பதால், விரிவாக்க யோசனைகளை குறைத்துக் கொள்ள இருப்பதாக ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது....