Home Authors Posts by editor

editor

58964 POSTS 1 COMMENTS

நஜிப் பற்றி பண்டிகார் குறை கூறினார் – மகாதீர் குற்றச்சாட்டு

புத்ராஜெயா, மே 19 - அரசு மீதான தனது அதிருப்தி குறித்தும், நாடாளுமன்ற சபாநாயகராக தாம் நடத்தப்படும் விதம் குறித்தும் தன்னை சந்தித்த போது டான்ஸ்ரீ பண்டிகார் விவரித்ததாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். சபாநாயகராக தன்னை நாடாளுமன்றம் நடத்தும்...

இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

புதுடெல்லி, மே 19 – ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்...

கால மாற்றத்தை நுணுக்கமாகக் காட்ட கூகுள் புதிய முயற்சி!

கோலாலம்பூர், மே 19 - கால மாற்றத்தை புகைப் படங்கள் மூலம் நுணுக்கமாகக் காட்ட முயன்ற கூகுளின் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது. கால மாற்றம் என்பது மனிதன், இடங்கள், பொருட்கள் என அனைத்திற்கும்...

என்னை வீழ்த்த நினைப்பவர்கள் ஒருபோதும் வென்றதில்லை – ஜெயலலிதா

சென்னை, மே 19 - அதிமுக தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கட்சியினர் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச்...

விற்பனையாகும் மலாயன் வங்கியின் பப்புவா நியூ கினி கிளை!

பப்புவா நியூ கினியா, மே 19 - ஆசியாவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான மலாயன் வங்கியின், பப்புவா நியூ கினியா பிரிவு 117.15 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இது தொடர்பாக மலாயன்...

அமெரிக்க ‘பேஸ் ஜம்ப்’ வீரர் டீன் பாட்டர் சாகச நிகழ்ச்சியின் போது மரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 19 - உலக அளவில் புகழ்பெற்ற 'பேஸ் ஜம்ப்' (Base Jump) விளையாட்டில் சாதனை வீரராக திகழ்ந்த அமெரிக்கர் டீன் பாட்டர் (43), சகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.  இந்த சம்பவத்தில்...

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே மோதல் – 9 பேர் பலி!

வாகோ, மே 19 - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணம் வாகோ நகரில்...

பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களை கோமாவில் கழித்த தாதி மரணம்!

மும்பை, மே 19 - பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடிய இந்திய தாதி ஒருவர் நேற்று மரணமடைந்தார். 1973-ல் இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் கடைசி உயிர்ப் போராட்டமும் நேற்றுடன் முடிவடைந்தது. 1973-ம்...

குவான் எங்கும் ராஜினாமா செய்ய வேண்டும் – மகாதீர் வலியுறுத்து

கோலாலம்பூர், மே 18 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போது பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பக்கமும் திரும்பியுள்ளார். மத்திய அரசு...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்!

மே 18 - நெல்லிக்காய் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். 100 கிராம் நெல்லிக்காயில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனை பச்சையாகவோ அல்லது பொடியாகவே எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்...