Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

மாடத்தில் உடலுறவு: அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தம்பதியர் மீது வழக்கு!

கோலாலம்பூர், மே 15 - அடுக்குமாடி குடியிருப்பின் மாடத்தில் (பால்கனி) உடலுறவில் ஈடுபட்ட தம்பதியர் மீது ஒழுங்கீனமாக (அநாகரிகமாக) நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படலாம் என குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டப்பிரிவு 377டி என்ற பிரிவின்...

இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!

ஜகார்தா, மே 15 - இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. எனினும் நல்ல...

திரைவிமர்சனம்: “36 வயதினிலே” – பெண்களுக்கான புத்துணர்ச்சி!

கோலாலம்பூர், மே 15 -  "வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார்" என்ற பாரதியின் இந்த வரிகள் தான் '36 வயதினிலே' படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகின்றது. தனது...

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் மனு தள்ளுபடி!

ஜோத்பூர், மே 15 - மான் வேட்டியாடியது தொடர்பான வழக்கில் 5 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வலியுறுத்தி, சல்மான் கான் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கடந்த...

வடிவேலு நடித்த ‘எலி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மே 15 - நடிகர் வடிவேலு, நடிகை சதா நடித்து, தென்னாலிராமன் இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘எலி’. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடந்தது. இதில்...

சுனந்தா வழக்கில் சசிதரூர் ஓட்டுநர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை!

டெல்லி, மே 15 - சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் நண்பர், ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த...

முருகதாஸ் இயக்கிய இந்தி படத்திற்கும் எதிர்ப்பு!

சென்னை, மே 15 - கடந்த வருடம் விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே வெளியாகி வெற்றி பெற்றது. வரிசையாக பல வெற்றி படங்களை தந்துள்ள முருகதாசுக்கு தற்போது...

அமெரிக்காவில் இந்து மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – ஆய்வில் தகவல்!

வாஷிங்டன், மே 15 - அமெரிக்காவில் வசிக்கும் இந்து மக்களின் எண்ணிக்கை, கடந்த 7 ஆண்டுகளில் 0.3 சதவீதம் அதிகரித்து, 10 லட்சத்தை தாண்டியுள்ளது.  இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2007ல்...

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

ஆலந்தூர், மே 15 - தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தான் சிறப்பாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்....

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி!

கொழும்பு, மே 15 - இலங்கையில், உள்நாட்டு போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு, தமிழ் தேசிய கூட்டணி கட்சி சார்பில் ஒருவாரம் நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற...