Home Authors Posts by editor

editor

58984 POSTS 1 COMMENTS

மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!

சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர். இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...

ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர்...

மொஹாலி, மே  17 – பெப்சி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல்...

“நான் பதவி விலகவில்லை” – பண்டிகார் அமின் மூலியா

கோலாலம்பூர், மே 17 – நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா (படம்) பதவி விலகிவிட்டதாக துன் மகாதீர் அறிவித்த சில மணி நேரங்களில் அந்த செய்தியில் உண்மையில்லை என பண்டிகார்...

மிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மீது மர்ம நபர் தாக்குதல்!

மிரி, மே 17 - சரவாக் மாநிலத்தில் உள்ள மிரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கேல் தியோ யு கெங் (படம்) தனது மருத்துவனை (கிளினிக்) வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை...

‘பைரேட்’ பதிப்புகளுக்கு விண்டோஸ் 10 இலவசமில்லை – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!

நியூ யார்க், மே 17 - விண்டோஸ் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், விண்டோஸ் 10 இயங்குதளம் இலவசமாக வழங்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ‘பைரேட்’ பதிப்புகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10-ஐ இலவசமாக மேம்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட்...

இந்தியர்களின் கோபத்திற்கு ஆளான பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்! 

நியூ யார்க், மே 17 - பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாவதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதை இந்திய இணையவாசிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த முறை இந்திய பேஸ்புக் வாசிகளின் விமர்சனத்திற்கும், கடும் கோபத்திற்கு...

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை!

கெய்ரோ, மே 17 - எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு, சிறையை உடைத்து தப்பிச் சென்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், தனது ஆட்சியின் போது, போராட்டக்காரர்களை கைது செய்து...

நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகார் அமின் பதவி விலகலா?

கோலாலம்பூர், மே 16 - மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார்  அமின் மூலியா (படம்) தனது பதவியை ராஜினாமா செய்தவிட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ள வேளையில், எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ள...

சிரியாவில் அபு சாயாஃப் என்ற தீவிரவாதியை அமெரிக்க சிறப்புப் படையினர் கொன்றனர்!

வாஷிங்டன், மே 16 - கிழக்கு சிரியாவில் துணிச்சலான அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றதோடு அவரது மனைவியையும்...

Malaysian Navy beefs up sea patrolling amidst arrival of Boat people

Kuala Lumpur, May 16 - Pictures show members of the Malaysian navy patrolling yesterday, the area near Langkawi island, Malaysia. Malaysia's Maritime Enforcement Agency beefed...