Home Authors Posts by editor

editor

58979 POSTS 1 COMMENTS

சபாவில் 2 பேர் மீண்டும் கடத்தல்! பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள் கைவரிசை!

கோத்தாகினபாலு, மே 15 - கடந்த ஓராண்டாக தங்களின் கைவரிசையைக் காட்டாது ஒதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள், நேற்று மாலை 7.30 மணியளவில் சண்டகான் நகரில் ஜாலான் பத்து சாப்பி சாலையில் உள்ள கடல்வகை உணவு...

எம்எச்370 தேடுதல் வேட்டை: 19-ம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டெடுப்பு!

கான்பெர்ரா, மே 14 - மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள், அதை தேடும் பணியை இன்னும் தொடர்ந்து கொண்டு தான்...

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை!

மே 14 - சூரியகாந்தி விதையில் இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப்...

ஐ.பி.எல். பணப்பரிமாற்றத்தில் முறைகேடு – நடிகர் ஷாருக் கானுக்கு அமலாக்கத்துறை மனு!

புதுடெல்லி, மே 14 - ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக 8 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக பிரபல இந்தி...

எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு கண்டன!

கோலாலம்பூர், மே 14 - கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று தலைநகரின் சோமா அரங்கத்தில் மதியம் 2 மணிக்கு மேற்பட்டு கே.பாலமுருகன் எழுதிய இரண்டு நாவல்கள் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனர் திரு.சி.பசுபதி...

பூஜாகுமாரின் ஆபாச காணொளி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை!

சென்னை, மே 14 - நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணையத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். ‘உத்தம வில்லன்’ படத்திலும் கமலுக்கு...

காபூல் விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி சூடு: இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி –...

காபூல், மே 14 - காபூல் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்நகரில்...

செமினி ஹெலிகாப்டர் விபத்து: வால் பகுதியில் ஏற்பட்ட சேதம் தான் காரணம்!

புத்ராஜெயா, மே 14 - கடந்த மாதம் செமினியில் முக்கியப் பிரமுகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு, அதன் வால் பகுதியின் இடது பக்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இருக்கலாம்...

பாஸ் தேர்தல்: ஹாடியை எதிர்த்து அஹமட் அவாங் போட்டி!

கோலாலம்பூர், மே 14 - எதிர்வரும் பாஸ் கட்சித் தேர்தலில், நடப்புத் தலைவர் ஹாடி அவாங்கை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் அஹமட் அவாங் களமிறங்குகிறார். கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் தான் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக...

சவுதியில் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கபடுகிறது!

துபாய், மே 14 - சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில்  சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது. கிங்டம் டவர் என்றழைக்கப்படும்...