Home Authors Posts by editor

editor

58964 POSTS 1 COMMENTS

அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார்: ரஷ்ய தூதர்

கோலாலம்பூர், மே 7 - அணு உலை மற்றும் அணு சக்தி மேம்பாடு தொடர்பில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது என மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் வேலரி என்.எர்மோலோவ் தெரிவித்துள்ளார். அணு தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு மிகச்...

“த்ரிஷாவின் திருமண முறிவு உண்மை தான்” – த்ரிஷாவின் தாயார் பேட்டி!

சென்னை, மே 6 - நடிகை த்ரிஷா மற்றும் தயாரிப்பாளர் வருண்மணியனின் திருமணம் நின்று போனது குறித்து, கடந்த சில நாட்களாக ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், பிரபல தமிழ் வார இதழ் ஒன்றிற்கு த்ரிஷாவின்...

Salman Khan gets bail until 8 May!

Mumbai, May 6 - Popular Indian actor Salman Khan arrives at the court in Mumbai, India today morning. The Bollywood star was convicted of culpable...

சல்மான் கானுக்கு மே 8 வரை பிணையில் விடுதலை!

மும்பை, மே 6 - நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு, எதிர்வரும் மே 8ஆம் தேதி வரை பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரும் அவரது...

நூர் பிட்ரிக்கு தேவை மறுவாழ்வு; கண்டனங்கள் அல்ல – மாரா தலைவர்

கோலாலம்பூர், மே 6 - லண்டனில் 30,000 சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ள மலேசிய மாணவர் நூர் பிட்ரி விவகாரத்தில், தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கிக் கொள்ளப்...

மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் அடுத்தப் படம்!

சென்னை, மே 6 – மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பை இன்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் இரண்டு...

தாய்மையைப் போற்றும் சிறந்த நாடாக நார்வே தேர்வு – 140-வது இடத்தில் இந்தியா!

நியூயார்க், மே 6 - தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வேவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பின்லாந்து உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 'குழந்தைகளை பாதுகாப்போம்'...

மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி

பாடாங் பெசார், மே 6 - மலேசியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள்...

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நிலக்கடலை!

மே 6 - உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்னைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். நிலக்கடலையில் போலிக்...

தேசிய மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் சிறந்த பிரதிநிதியா? – பெர்சே கேள்வி

கோலாலம்பூர், மே 6 - தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எஸ்பிஎம் தேர்வில் தேசிய மொழி பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விரிவுரையாளர் ரிதுவான் டீ பரிந்துரை செய்திருப்பதற்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு...